2020 முடிந்துவிட்டது. அது கிளப்பிய பிரச்னைகளில் 2021 எப்படி இருக்குமோ என்ற அச்சம் பலருக்கும் இப்போதே வந்துவிட்டது. எதிர்காலத்தைப் பற்றி பிறகு யோசிப்போம். கடந்த காலமான 2020 உங்களுக்கு எப்படி இருந்தது? ஸ்டார் ரேட்டிங்கில் பதில் சொல்லுங்கள் மக்களே!
உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...
source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/vikatan-poll-regarding-star-rating-for-the-year-2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக