பொங்கலிடும் முன் தெய்வத்தை வழிபடும் பெண்
கொரோனா ஊரடங்கிற்கு முன்பு நடைபெற்ற பிரம்மாண்ட திருவிழாக்களில் முக்கியத்துவம் பெற்றது 'பெண்களின் சபரிமலை' என அழைக்கப்படும் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா.
பொங்கல் பானைகளை பூஜிக்க தயார் செய்யும் பெண்
தங்கள் குழந்தைகளோடு இரு கரங்கள் கூப்பி தேவியை வழிபடும் பெண்கள்
லட்சக்கணக்கான பெண்கள் ஒரே நேரத்தில் பொங்கலிடுவது இவ்விழாவின் சிறப்பாகும்.
குழந்தைகளை நேர்ச்சைக்காக அலங்கரித்து வழிபாட்டுக்கு அழைத்து செல்லும் பெண்கள்
மகிழ்ச்சி பொங்கப் பொங்கலிடும் பெண்கள் மற்றும் கேரள நடிகை சிற்பி.
பானைகளுக்குப் பூச்சூடிப் பொங்கலிடும் பெண்கள்
நெருப்பு மூட்டி, அரிசி படைத்து, புகை மண்டலம் சூழப் பொங்கலிடும் பெண்கள்
பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பொங்கலிட்ட பிரபல திரைப்பட நடிகை பிரியங்கா நாயர்
பொங்கல் பானைகளுக்கு முன்பு கண்களை மூடி தேவியை வேண்டி வழிபடும் பெண்
லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிடும் வைபவம்
source https://www.vikatan.com/ampstories/spiritual/temples/kerala-thiruvananthapuram-aatrukal-pongal-festival-photos
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக