Ad

திங்கள், 28 டிசம்பர், 2020

70 ரன்களே டார்கெட்... மெல்போர்ன் டெஸ்ட் நமதாகுமா? #AUSvIND

#AUSvIND

32 ஆண்டுகளில் முதல்முறையாக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களில் ஒருவர்கூட அரைசதம் அடிக்காத டெஸ்ட் போட்டி இது.

இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான கடைசி 6 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களில் ஒருவர்கூட சதம் அடிக்கவில்லை. ஆனால், இந்திய பேட்ஸ்மேன்கள் 6 சதங்கள் அடித்திருக்கிறார்கள்.

தனது முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்கள் வீழ்த்தியிருக்கிறார் முகமது சிராஜ். கேமரூன் கிரீனை இரண்டு இன்னிங்ஸிலும் வீழ்த்தியவர் சிராஜ்.

கடைசியாக மெல்போர்னில் நடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் 15 விக்கெட்கள் வீழ்த்தியிருக்கிறார் ஜஸ்பிரித் பும்ரா.

70 ரன் டார்கெட்டோடு சேஸ் தற்போது செய்துகொண்டிருக்கிறது இந்தியா. 100 ரன்களுக்கு குறைவான டார்கெட்டை இந்தியா இதுவரை சேஸ் செய்யத்தவறியதில்லை.



source https://sports.vikatan.com/ampstories/cricket/70-runs-target-will-india-win-melbourne-test

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக