முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருக்கிறார். அரசியல் ஆர்வம் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை, தற்சார்பு விவசாயம், ரஜினிக்கு ஆதரவு எனத் தொடர்ந்து லைம்லைட்டில் இருக்கிறார்.
இவரின் அரசியல் வருகையை எப்படிப் பார்க்கிறீர்கள்? கீழே பதிவு செய்யுங்கள்.
உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/vikatan-poll-regarding-annamalai-joining-bjp
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக