Ad

சனி, 29 ஆகஸ்ட், 2020

Corona: இந்தியாவில் 35 லட்சத்தைக் கடந்த பாதிப்பு - ஒரே நாளில் 78,761 பேருக்குத் தொற்று! #NowAtVikatan

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 35,42,733 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 78,761 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

corona

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 948 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 63,498 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,13,933 ஆகவும் உயர்ந்துள்ளது.

Also Read: `கொரோனா இல்லாத இடத்தில் ஃபீவர் கேம்ப்பா?' - கலெக்டர்கள் கூட்டத்தில் கொதித்த முதல்வர்



source https://www.vikatan.com/news/general-news/30-08-2020-just-in-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக