Ad

சனி, 29 ஆகஸ்ட், 2020

மத்திய அரசுப் பணி: `ஒரே நாடு, ஒரே தேர்வு' திட்டம்... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’, ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ வரிசையில் தற்போது ‘ஒரே நாடு ஒரே தேர்வு’ என்ற புதிய தேர்வு முறையை மத்திய அரசு கொண்டுவருகிறது. மத்திய அரசுப் பணிகளுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்வதற்காக என்.ஆர்.ஏ (National Recruitment Agency) எனப்படும் ‘தேசிய பணியாளர் தேர்வு முகமை’ என்கிற புதிய அமைப்பை மத்திய அரசு அமைக்கவிருக்கிறது. இது குறித்து விரிவாகப் படிக்க...

Also Read: கலைக்கப்படப் போகிறதா டி.என்.பி.எஸ்.சி... `One Nation One Test' திட்டத்தின் நோக்கம் என்ன?

இந்த 'ஒரே நாடு, ஒரே தேர்வு' திட்டம் குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Exams | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Exams | Vikatan Poll
Exams | Vikatan Poll
Exams | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Exams | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

Exams | Vikatan Poll
உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://www.vikatan.com/government-and-politics/education/vikatan-poll-regarding-one-nation-one-test-initiative

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக