‘ஒரே நாடு ஒரே தேர்தல்’, ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ வரிசையில் தற்போது ‘ஒரே நாடு ஒரே தேர்வு’ என்ற புதிய தேர்வு முறையை மத்திய அரசு கொண்டுவருகிறது. மத்திய அரசுப் பணிகளுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்வதற்காக என்.ஆர்.ஏ (National Recruitment Agency) எனப்படும் ‘தேசிய பணியாளர் தேர்வு முகமை’ என்கிற புதிய அமைப்பை மத்திய அரசு அமைக்கவிருக்கிறது. இது குறித்து விரிவாகப் படிக்க...
Also Read: கலைக்கப்படப் போகிறதா டி.என்.பி.எஸ்.சி... `One Nation One Test' திட்டத்தின் நோக்கம் என்ன?
இந்த 'ஒரே நாடு, ஒரே தேர்வு' திட்டம் குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/education/vikatan-poll-regarding-one-nation-one-test-initiative
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக