Ad

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

சென்னை: பிரபல ரவுடி சங்கர் என்கவுண்டர்! - அயனாவரத்தில் பரபரப்பு #NowAtVikatan

என்கவுண்டரில் ரவுடி சங்கர் சுட்டுக் கொலை!

காவல்துறை

சென்னை அயனாவரத்தில் கொலை வழக்கு ஒன்றில் ரவுடி சங்கரை போலீசார் பிடிக்கச் சென்றபோது, போலீசாரை சங்கர் கடுமையாக தாக்கியுள்ளார். இதனை தொடர்ந்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ரவுடி சங்கர் உயிரிழந்தார். காலையில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



source https://www.vikatan.com/news/general-news/21-08-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக