Ad

சனி, 1 ஆகஸ்ட், 2020

ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் 31 வரை புதிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் விவரங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை, மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை ஆகியவற்றுக்குப் பிறகு இந்தப் புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. புதிய ஊரடங்கு விவரங்களை இங்கே படிக்கலாம்.

Also Read: தமிழகம்: `ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு; தொடரும் இ-பாஸ்!’ - புதிய தளர்வுகளின் முழு விவரம்

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

New Lockdown | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

New Lockdown | Vikatan Poll
New Lockdown | Vikatan Poll
New Lockdown | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

New Lockdown | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

New Lockdown | Vikatan Poll
New Lockdown | Vikatan Poll
New Lockdown | Vikatan Poll
New Lockdown | Vikatan Poll
New Lockdown | Vikatan Poll
உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://www.vikatan.com/government-and-politics/healthy/vikatan-poll-regarding-the-new-august-lockdown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக