கொரோனா பரவல் குறித்து நேற்று மாலை 5 மணிக்கு நேரலையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "கொரோனா தடுப்பூசி விநியோகத்தை மத்திய அரசு முழுமையாக நடத்தும். தடுப்பூசி விநியோகத்தில் இனி மத்திய அரசு முடிவெடுக்கும். மாநிலங்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று முற்றிலும் இலவசமாக தடுப்பூசிகள் வழங்கப்படும். கொரோனா தடுப்பூசிகளுக்காக மாநிலங்கள் இனி செலவழிக்க தேவை இல்லை. வரும் ஜூன் மாதம் 21 -ம் தேதி புதிய தடுப்பூசி கொள்கை அமலுக்கு வரும்” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/healthy/vikatan-poll-about-narendra-modis-announcement-on-vaccination
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக