Ad

திங்கள், 28 ஜூன், 2021

Vikatan Poll: 1 லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்துவிட்டதே?!

நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியர்கள் யாரும் சதமடிக்கவில்லை. ஆனால், இந்தியாவில் பெட்ரோலின் விலை சதமடித்துவிட்டது. பெரும்பாலான இந்திய நகரங்களில் பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு 100 ரூபாய் என்ற அளவைத் தொட்டுவிட்டது. கச்சா எண்ணெய் குறைவான விலையில் கிடைக்கும்போது இந்த விலையேற்றம் ஏன் என முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரமும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெட்ரோல் விலையேற்றம் குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்து உங்களின் கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://www.vikatan.com/government-and-politics/policies/vikatan-poll-regarding-the-petrol-price-hike-and-the-rate-of-rs-100-per-litre

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக