கரிக்கையூர்
கைவினை பொருள்கள் செய்ய மூங்கிலை, பதமாக்கும் பழங்குடியின பெண்!
வீட்டு உபயோக பொருள்கள் செய்ய மூங்கிலை, பதமாக்கும் பழங்குடியின முதியவர்.
மூங்கில் கூடை தயாரிக்கும் பழங்குடியின மாணவிகள்!
கரிக்கையூர் பழங்குடிகள் மூங்கிலால் தயாரித்துள்ள கூடை, முரம் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருள்கள்!
மூங்கிலை கொண்டு தயாரிக்கப்பட்ட இசைக்கருவிகள்.
மூங்கிலால் செய்யப்பட்ட புல்லாங்குழல் போன்ற இசைத்துக்காட்டும் பழங்குடியின இளைஞர்.
மூங்கில் கூடை தயாரிக்கும் பழங்குடியின மாணவி.
மூங்கிலில் இருந்து பல்வேறு பொருள்கள் தயாரிக்கும் பணியில் பழங்குடியினர் ஈடுபட்டுள்ளனர்.
பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்து மகிழும் பழங்குடிகள்
கலைநயம் மிக்க கைவினைப் பொருள்களை செய்வதில் கைத்தேர்ந்த இந்த பழங்குடிகள், தங்களின் பாரம்பர்ய அறிவை அடுத்த தலைமுறைக்கு அக்கறையோடு கடத்தி வருகின்றனர். ஊர் மக்கள் கூட்டாக இணைந்து மூங்கில்களை சேகரித்து, காஃபி கப் முதல் 10க்கும் அதிகமான இசைக்கருவிகள் வரை மூங்கலைக்கொண்டே தயாரித்து விற்பனை செய்து அசத்தி வருகின்றனர் என்பதே சிறப்பு..!
source https://www.vikatan.com/ampstories/news/album/life-of-karikkaiyur-peoples-with-bamboos
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக