Ad

திங்கள், 4 ஜனவரி, 2021

மீண்டும் பள்ளிகளைத் திறப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? #VikatanPoll

கொரோனா லாக்டௌன் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டிருந்தாலும், திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. அதேபோல், பல மாதங்களாக மூடியிருக்கும் பள்ளிகளைத் திறப்பது குறித்தும் கருத்துக்கேட்பு மற்றும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இது வருகிற 8-ம் தேதி வரை நீடிக்கும். அதன்பிறகு முடிவுகள் எட்டப்படலாம்.

பள்ளிகளைத் திறப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...


source https://www.vikatan.com/government-and-politics/education/vikatan-poll-regarding-schools-reopening-in-tamilnadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக