Ad

ஞாயிறு, 3 ஜனவரி, 2021

சென்னை வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! #NowAtVikatan

சென்னை வரும் அமித் ஷா!

அமித் ஷா, எடப்பாடி, ஓ.பி.எஸ்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 14-ம் தேதி மீண்டும் சென்னை வருகிறார். துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை வரும் அமித் ஷா, உடல்நிலை காரணமாக அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்று அறிவித்திருக்கும் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பார் என்றும் அப்போது பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும் என கோரிக்கை விடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் தொடர்பான சச்சரவுகள் தொடர்ந்து வரும் நிலையில், அமித் ஷா-வின் சென்னை விசிட் அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது!

Also Read: அ.தி.மு.க-வில் பா.ஜ.க-வின் எதிர்பார்ப்பு தொகுதிகள்... அடுத்தகட்ட நகர்வுகள் என்னென்ன?



source https://www.vikatan.com/government-and-politics/news/04-01-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக