மு.க.அழகிரி தலைமையில் மதுரையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த அவரின் தொண்டர்கள்!
திறந்த வேனில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த மு.க.அழகிரி!
திறந்த வேனில் வந்த மு.க.அழகிரியை உற்சாகமாக வரவேற்ற அவரது தொண்டர்கள்!
கலைஞர் கருணாந்தி மற்றும் அறிஞர் அண்ணா போல் வேடம் அணிந்த வந்திருந்த தொண்டர்கள்!
விழா நடக்கும் மேடைக்கு உற்சாக என்ட்ரீ கொடுத்த மு.க.அழகிரி!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆலோசனை கூட்டத்திற்கு வந்திருந்த அழகிரியின் ஆதரவாளர்கள்!
ஆலோசனைக் கூட்டத்தில் தொண்டர்களிடத்தில் பேசும் முன் விழா நிகழ்ச்சி நிரலை படித்த மு.க.அழகிரி!
ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் இடத்தில் தொண்டர்கள் சிலர் அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்!
`ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது’ எனவும் தன் தொண்டர்களிடம் `எதையும் சந்திக்க தயாராகுங்கள்’ என்றும் பேசிய மு.க.அழகிரி!
`தான் என்ன முடிவெடுத்தாலும் அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று கூறி முடித்துவிட்டு கூட்டத்தில் இருந்து விடைபெற்றார் மு.க.அழகிரி!
source https://www.vikatan.com/ampstories/news/politics/mkalagiri-meeting-with-his-supporters
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக