வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ள முண்டக்குன்னு காட்டு நாயக்கர் பழங்குடியின கிராமம்.
பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் சாலைப் பணிகள்.
காட்டு நாயக்கர் பழங்குடிகளுக்கு கான்கிரீட் வீடுகள் இன்னும் கனவாகவே இருக்கிறது.
கூரை வீட்டில் தேநீர் அருந்தும் காட்டு நாயக்கர் பழங்குடியினப் பெண்கள்.
இவர்களின் வீட்டை யானை சேதப்படுத்தியதை அடுத்து தற்காலிக குடிசை வாழும் காட்டு நாயக்கர் பழங்குடியின தம்பதி.
பிளாஸ்டிக் தார்ப்பாயினால் கட்டப்பட்ட குடிசையில் உணவு தயாரிக்கும் பழங்குடியின பெண்.
காட்டு நாயக்கர் பழங்குடிகள் காடுகளை தான் சார்ந்து வாழ்கிறார்கள். கரியன் என்பவர் காட்டிலிருந்து சேகரித்த மர சாம்பிராணியை காட்டினார்
மர சாம்பிராணியை எரித்து காட்டும் கரியன்
வழியனுப்ப உடன் வந்த தொல்குடிகள்.
source https://www.vikatan.com/news/album/no-road-facility-nor-basic-needs-in-this-tribal-village
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக