Ad

புதன், 29 ஜூலை, 2020

தனுஷ் எந்த இயக்குநரின் படத்தில் அடுத்து நடிக்க வேண்டும்? மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

மாஸ் + கிளாஸ் என கலந்துகட்டி கலக்கும் கோலிவுட் ஹீரோக்கள் மிகக்குறைவு. அந்த காம்போவில் தவிர்க்கமுடியாத `வி.ஐ.பி' தனுஷ். ரிலீஸூக்கு காத்திருக்கும் ஜகமே தந்திரம், ஷூட்டிங்கில் இருக்கும் கர்ணன், அதற்கடுத்து இயக்குநர் ராம் குமார் படம், புதுப்பேட்டை 2 மற்றும் வடசென்னை 2 சீக்வல் திட்டங்கள் என நீண்டுகொண்டே செல்கிறது தனுஷின் லைன் அப். இப்படி தனுஷின் கால்ஷீட் எவ்வளவு பிஸியாக இருந்தால் என்ன? அவர் அடுத்து இந்த இயக்குநருடன் கைகோத்தால் செமய்யா இருக்குமே என உங்களுக்குள் ஒன்று தோன்றுமல்லவா? அந்த இயக்குநர் யார்?

விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Dhanush | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Dhanush | Vikatan Poll
Dhanush | Vikatan Poll
Dhanush | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த முடிவுகள்

Dhanush | Vikatan Poll
உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://cinema.vikatan.com/tamil-cinema/vikatan-poll-regarding-who-can-be-next-director-of-actor-dhanush

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக