Ad

திங்கள், 27 ஜூலை, 2020

இவர்களில் எந்த இயக்குநரின் படத்தில் அடுத்து தனுஷ் நடிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்? #HBDDhanush

மாஸ் + கிளாஸ் என கலந்துகட்டி கலக்கும் கோலிவுட் ஹீரோக்கள் மிகக்குறைவு. அந்த காம்போவில் தவிர்க்கமுடியாத `வி.ஐ.பி' தனுஷ். ரிலீஸூக்கு காத்திருக்கும் ஜகமே தந்திரம், ஷூட்டிங்கில் இருக்கும் கர்ணன், அதற்கடுத்து இயக்குநர் ராம் குமார் படம், புதுப்பேட்டை 2 மற்றும் வடசென்னை 2 சீக்வல் திட்டங்கள் என நீண்டுகொண்டே செல்கிறது தனுஷின் லைன் அப். இப்படி தனுஷின் கால்ஷீட் எவ்வளவு பிஸியாக இருந்தால் என்ன? அவர் அடுத்து இந்த இயக்குநருடன் கைகோத்தால் செமய்யா இருக்குமே என உங்களுக்குள் ஒன்று தோன்றுமல்லவா? அந்த இயக்குநர் யார்? இங்கே பதிவு செய்யுங்களேன்!



source https://cinema.vikatan.com/tamil-cinema/vikatan-poll-regarding-who-can-be-next-director-of-actor-dhanush

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக