Ad

செவ்வாய், 28 ஜூலை, 2020

Corona Live Updates: இந்தியாவில் 15 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் 15 லட்சத்தை கடந்த பாதிப்பு!

கொரோனா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.31 லட்சமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 9.08 லட்சம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 5,09,447 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/2972020-corona-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக