தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில் ஆகஸ்ட் 1 முதல் 31 வரை புதிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் விவரங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருக்கிறார். மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை, மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை ஆகியவற்றுக்குப் பிறகு இந்தப் புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. புதிய ஊரடங்கு விவரங்களை இங்கே படிக்கலாம்.
Also Read: தமிழகம்: `ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு; தொடரும் இ-பாஸ்!’ - புதிய தளர்வுகளின் முழு விவரம்
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/healthy/vikatan-poll-regarding-the-new-august-lockdown
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக