மத்திய அமைச்சரவைக் கூட்டம் ரத்து!
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடத்த திட்டமிடப்பட்ட பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் (சி.சி.இ.ஏ) மற்றும் அமைச்சரவைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், இன்று அமைச்சரவை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-07-07-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக