Ad

புதன், 6 ஜனவரி, 2021

கொரோனா தடுப்பூசி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?! #VikatanPoll

கொரோனாவுக்கான தடுப்பூசி குறித்து பல்வேறு நாடுகள் ஆராய்ந்து வருகின்றன. பல்வேறு ஆராய்ச்சிகள் பல்வேறு நிலையிலிருந்தாலும் வெகு விரைவில் கோவிட்-19 தடுப்பூசி வந்துவிடும் என்றே ஒவ்வொரு நாடும் அதை ஆராயும் நிறுவனங்களும் நம்பிக்கைத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தடுப்பூசி குறித்து பல்வேறு கருத்துகளை சமூக வலைதளங்களில் காண முடிகிறது. பலர் இதன் பக்க விளைவுகள் குறித்து அஞ்சுவதாகத் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...


source https://www.vikatan.com/government-and-politics/healthy/vikatan-poll-regarding-covid-19-vaccine

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக