சரியாக 117 நாள்களுக்குப் பிறகு ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஒரு டெஸ்ட் தொடரைத் தொடங்கி வைத்து விரதத்தை முடித்து வைத்திருக்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில் பலத்த முன்னெரிச்சைக்கைகளுடன் இந்த முதல் டெஸ்ட் போட்டி வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. ரசிகர்கள் யாருமே இல்லாமல் நடந்திருக்கிறது என்பது சற்றே ஆச்சர்யமான விஷயம்தான். அதிலும் ரசிகர்களின் ஆரவாரத்தை, அவார்ட் ஷோக்களில் விசில் கைத்தட்டல் சவுண்ட்களைப் போடுவது போல் ஸ்பீக்கரில் போட்டு மேட்ச் செய்ய முயன்றிருக்கின்றனர்.
இதுபோல இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளையும் நடத்தலாமா? மக்கள் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்
விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்
அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்
இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்
உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
source https://sports.vikatan.com/cricket/vikatan-poll-regarding-conducting-ipl-matches-without-audience
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக