Ad

திங்கள், 7 ஜூன், 2021

மீன்பிடி படகுகள்... வெள்ளை நகரப் பகுதி... கிராமத்து ஏரி... ஊரடங்கில் புதுச்சேரி! #Photostory

புதுச்சேரியிலிருந்து தமிழகம் செல்லும் வாகனங்கள்

மீன்களைப் பிடிக்க வலையோடு காத்திருக்கும் கிராமவாசிகள்!

ரகசிய இடங்களில் வைத்து கறி விற்பனை செய்த கறிக்கடைக்காரர்

துறைமுகப் பாலத்தின் கீழ் ஓய்வெடுக்கும் மீன்பிடி படகுகள்!

சாலையோர நாய்களுக்கு சில தன்னார்வலர்கள் உணவு கொடுக்கிறார்கள்!

ஆங்காங்கே எச்சரிக்கும் போலீஸார்!

கடையின் முன்பு வசிக்கும் ஆதரவற்ற முதியவர்!

பேப்பர் சேகரிக்கும் வடமாநில இளைஞர்!

வெள்ளை நகரப் பகுதியில் ஆள் அரவமற்ற வீதி!

நேரம் தவறி உண்ணும் தூய்மை பணியாளர்கள்!

சோதனை செய்யும் போலீஸார்!

பசும்பால் விற்பனை செய்யும் பெண்!

நகரப் பகுதிகளை சுத்தப்படுத்தும் தூய்மை பணியாளர்

சைக்கிளில் தேநீர் விற்பனை செய்யும் வியாபாரிகள்!

சைக்கிளில் நாளிதழ் விற்பனை செய்யும் பிரதிநிதிகள்!

ஆங்காங்கே நிற்கும் போலீஸார்!

இடைவிடாமல் எரியும் கொரோனாவால் பலியானவர்களின் உடல்கள்!

கிருமிநாசினி தெளிக்கும் நகராட்சி ஊழியர்கள்!

காகங்களுக்கு உணவளிப்பதில் தன்னார்வலர்களுக்கு மகிழ்ச்சி!

பாதுகாப்புடன் நடை பயிற்சி செய்யும் தம்பதி!

இரவு உணவுக்காகக் காத்திருக்கும் தூய்மை பணியாளர்கள்!

விதிமுறைகளை மீறுவோருக்கு அபதாரம்!

தனிமையில் ஓய்வெடுக்கும் இளைஞர்!

காத்திருக்கும் ஆம்புலன்ஸ் வாகனங்கள்!

ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் பொதுமக்கள்!

காத்திருக்கும் நோயாளிகளின் உறவினர்கள்!

கோயில்கள் திறக்கவில்லை; வீதிகளில் பூ வியாபாரம்!



source https://www.vikatan.com/ampstories/news/general-news/police-and-public-activities-on-curfew-time-at-pondicherry

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக