Ad

சனி, 3 ஜூலை, 2021

கொரோனா: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 52,299 பேர் குணமடைந்தனர்! #NowAtVikatan

இந்தியாவில் கொரோனா நிலவரம்:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 43,071 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. நேற்று முன்தினம் 46,617, நேற்றைய தினம் 44,111 என கொரோனா பாதிப்பு இருந்தது. நேற்று ஒரே நாளில் 52,299 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,96,58,078 -ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 955. கொரோனா தொற்றுக்குள்ளாகி தற்போது சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 4,85,350 ஆக உள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-04-07-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக