கொரோனா நிவாரணப் பணிகளுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு போத்தீஸ் நிறுவனம் ரூ. 1 கோடி நன்கொடை வழங்கியிருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஜூன் 5 அன்று தலைமைச் செயலகத்தில், போத்தீஸ் பட்டு ஆலயத்தின் நிர்வாக இயக்குநர் எஸ். ரமேஷ் போத்தி நேரில் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.
source https://www.vikatan.com/oddities/miscellaneous/pothys-donated-rs-1-crore-towards-cm-relief-fund-for-corona-relief-measures
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக