Ad

ஞாயிறு, 6 ஜூன், 2021

தொடரும் இ-பதிவு முறை..! - தமிழகத்தில் அமலுக்கு வந்தது தளர்வுகளுடனான ஊரடங்கு! #NowAtVikatan

தமிழகத்தில் அமலுக்கு வந்தது தளர்வுகளுடனான ஊரடங்கு...!

ஊரடங்கு

தமிழகத்தில் இன்று காலையில் முழு ஊரடங்கு முடிவுக்கு வந்தது. தொடர்ந்து தற்போது தளர்வுகளுடன் கூட ஊரடங்கு அமலுக்கு வந்திருக்கிறது. தொற்று பரவல் குறையாத கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் ஒருசில தளர்வுகளுடன்னும் மீத உள்ள மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடனும் ஊரடங்கு அமலுக்கு வந்திருக்கிறது. எனினும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பதிவு முறை தொடர்கிறது. தளர்வுகளுடனான் ஊரடங்கு காரணமா சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது.

தளர்வுகளுடனான ஊரடங்கு குறித்த முழு தகவல், கீழே உள்ள லிங்கில்...

Also Read: தமிழ்நாட்டில் ஊரடங்கு: தொற்று பரவல் குறையாத 11 மாவட்டங்கள்.. மற்ற மாவட்டங்கள்! -என்ன என்ன தளர்வுகள்?



source https://www.vikatan.com/news/general-news/07-06-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக