Ad

வியாழன், 2 செப்டம்பர், 2021

தாலாட்டில் அலுத்துக் கொள்வதுபோல ஆனந்தப்படும் பெரியாழ்வார் | கண்ணன் சிறப்புகள் | Sumathi Sri |

கண்ணன் இந்த உலகைப் படைத்துக் காப்பவன். அவன் அந்தச் செயலைச் செய்வதற்கு என்னவெல்லாம் தேவை என்ற விவாதம் வந்தது. அப்போது அற்புதமான உதாரணம் ஒன்றைச் சொல்லி கண்ணனை ஒப்புமைப்படுத்தி முடியும் அந்த விவாத குறித்து விளக்குகிறார் சுமதிஶ்ரீ.



source https://www.vikatan.com/spiritual/gods/glory-of-sri-krishna

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக