Ad

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

Tamil News Today: பெங்களூரு கார் விபத்தில் ஓசூர் எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 பேர் பலி!

கார் விபத்தில் ஓசூர் எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 பேர் பலி!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கோரமங்களாவில் சாலை தடுப்பில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த ஓசூர் எம்.எல்.ஏ பிரகாஷின் மகன் கருணாசாகர் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலியானவர்களில் மூன்று பேர் பெண்கள். விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த விபத்து, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-31-08-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக