Ad

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

ஹாக்கி : ராணி ராம்பால் அணி சாதனை படைக்குமா... காலிறுதியில் ஆஸ்திரேலியாவுடன் மோதல்! LIVE UPDATES

இந்தியாவின் ஸ்டார்ட்டிங் லெவன் : ராணி ராம்பால்(கேப்டன்), சவிதா (கோல் கீப்பர்), வந்தனா கட்டாரியா, குர்ஜித் கவுர், தீப் கிரேஸ் எக்கா, உதிதா, நிஷா, நேஹா, மோனிகா, நவ்ஜோத் கவுர், நவ்னீத் கவுர்,

இந்திய மகளிர் ஹாக்கி அணி தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. 41 ஆண்டுகளுக்குப்பிறகு காலிறுதியில் விளையாடத் தகுதிபெற்றிருக்கிறது இந்திய மகளிர் ஹாக்கி!



source https://sports.vikatan.com/olympics/tokyo-olympics-india-ready-to-face-australia-in-womens-quarter-final-match

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக