நிவர் புயல் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. வெளுத்து வாங்கும் மழையால் சென்னையின் சாலைகளில் வழக்கம்போல வெள்ளம் ஓடுகிறது. தமிழக அரசு சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை புயலில் இருந்து தற்காத்துக்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...
source https://www.vikatan.com/government-and-politics/environment/vikatan-poll-regarding-precautionary-measures-for-nivar-cyclone
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக