2020-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பல்வேறு இயற்கை சீற்றங்களும், தொற்றுகளும் நம்மை வீட்டிலே அடைபட வைத்துவிட்டது. கடந்த 8 மாதங்களாக கொரோனா, ஊரடங்கு என்றிருந்த மக்கள் தற்போது வெளியில் வரத்தொடங்கி விட்டனர். நியூநார்மலுக்கு மக்கள் பழக ஆரம்பிப்பதற்கு முன்பே நிவர் புயல் மீண்டும் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழ்நிலையிலும் கொரோனா தாக்கம் எப்படி இருக்கிறது என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.
நீங்கள் கொரோனா குறித்து என்ன நினைக்கிறீர்கள். கீழே உங்களது கருத்துகளை பதிவு செய்யுங்கள்..
உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...
source https://www.vikatan.com/news/miscellaneous/vikatan-poll-regarding-corona-virus-and-nivar-cyclone
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக