அழகழகான படங்களைச் சுட்டுத்தள்ளும் பிஸியான பி.சி.ஸ்ரீராமா நீங்கள்? உங்களைத்தான் தேடிக்கிட்டிருக்கோம். உங்களின் கலைநேர்த்திமிக்க புகைப்படங்கள் ஆனந்தவிகடனில் இடம்பெற நீங்கள் இரண்டே விஷயங்கள் செய்தால் போதும். முதல் விஷயம் அழகான புகைப்படங்கள் எடுக்கவேண்டும். இரண்டாவது, #VikatanPixel என்ற ஹேஷ்டேக்குடன் அந்தப் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் (ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டா) பதிவேற்ற வேண்டும். டிரெண்டி, கிளாஸி பிக்ஸ் இனி ஆனந்த விகடனிலும்...
source https://www.vikatan.com/arts/photography/vikatan-pixel
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக