Ad

திங்கள், 23 நவம்பர், 2020

அமித் ஷாவின் வாரிசு அரசியல் விமர்சனம்... ஸ்டாலினின் பதில்! உங்கள் கருத்து? #VikatanPoll

சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தி.மு.க-வை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக வாரிசு அரசியல் குறித்து கடுமையாக பேசினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் ஸ்டாலின், "...டெல்லி சாணக்கியர்கள், மேடையில் பேசும்போது, எதிர்க்கட்சிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டும், வாரிசு அரசியல் விமர்சனமும் வைப்பது, கண்ணாடி முன் நின்று கரடிபொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது” என்று பேசியுள்ளார்.

Also Read: `கரடிபொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது!’ - அமித் ஷாவுக்கு ஸ்டாலின் பதில்

ஸ்டாலினின் இந்தப் பதிலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? கீழே பதிவு செய்யுங்கள்.
உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்.


source https://www.vikatan.com/government-and-politics/politics/vikatan-poll-regarding-stalins-reply-to-amit-shah

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக