Ad

ஞாயிறு, 28 ஜூன், 2020

டிரேடர் பக்கங்கள் மற்றும் எஃப் அண்டு ஓ: இந்த வாரம் எப்படி இருக்கும்?

நிஃப்டியின் போக்கு: திசை தெரியா நிலை வந்து போகலாம்

எக்ஸ்பைரிக்குண்டான மூவ்களை மட்டுமே எதிர்பார்க்கலாம் என்றும் டெக்னிக்கலாக ஒரு சிக்கலான சூழ்நிலையே சந்தையில் இன்னும் நிலவுகின்றது. என்றும் சொல்லியிருந்தோம்.10194 மற்றும் 10553 என்ற எல்லைகளைத்தொட்ட நிஃப்டி வாரத்தின் இறுதியில் வாராந்திர ரீதியாக 138 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்திருந்தது. வரும் வாரத்தில் செய்திகளும் நிகழ்வுகளுமே சந்தையின் போக்கை நிர்ணயிப்பதாய் இருக்கும். தற்போதைக்கு10480/10710 என்ற லெவல்களில் நல்லதொரு ரெசிஸ்டென்ஸிம், 10005 என்ற லெவலில் நல்லதொரு சப்போர்ட்டும் இருக்கின்றது. திசை தெரியா நிலை வந்துபோக (directionless) வாய்ப்புள்ளதால் வியாபாரத்திற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம். குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸிடன் மட்டுமே வியாபாரம் செய்வதற்காக டிரேடர்கள் சந்தையை டிராக் செய்யலாம். வால்யூமின் மீது கவனம் வைத்துக்கொண்டேயிருப்பது சிறந்த ஸ்ட்ராட்டஜியாக இருக்கும்.

வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களின் விவரம் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதையும் கவனத்தில் கொண்டு டிரேடிங் செய்யுங்கள்.

விலை மற்றும் வால்யூம் டேட்டா அடிப்படையில் கவனிக்க வேண்டிய ஸ்டாக்குகள் – விலைகள் மற்றும் வால்யூம்கள்: 26-06-2020 அன்றைய வியாபாரத்தின் இறுதியில் இருந்த நிலை.

கடந்த ஐந்து நாட்கள் டிரேடிங்கை வைத்து வரும் வாரத்திற்கு கவனிக்க உகந்த பங்குகள்: TRENT-687.40, COROMANDEL-757.35, TATACONSUM-385.65, AVANTIFEED-471.55, MPHASIS-892.95, HARRMALAYA-82.05,GIPCL-75.10, ALANKIT-18.65, RCF-46.90, BSOFT-92.10, SCI-58.15, OMAXE-220.50, RIIL-424.05, BAJAJ-AUTO-2867.60, BALAMINES-525.30.

ரிலேட்டிவ் மொமொன்டம் ஸ்டடிஸ் அளவீட்டில் பார்த்தால் இந்த பங்குகளை டிரேடிங்கிற்கு கவனிக்கலாம்: AVANTIFEED-471.55, COROMANDEL-757.35, CSBBANK-186.75, DELTACORP-92.15, ELGIRUBCO-21.30, FORTIS-123.35, FRETAIL-142.40, GPPL-78.55, HARRMALAYA-82.05, IIFL-79.40, JKIL-96.60, KARURVYSYA-36.60, MANGCHEFER-40.05, MARICO-344.40, MPHASIS-892.95, QUESS-377.40, SBILIFE-784.35, SNOWMAN-31, SWSOLAR-199.25, TECHM-560.85, TIRUMALCHM-50.35, TRENT-687.40, VARROC-189.95, WALCHANNAG-50.95.

டிரேடிங் வால்யூம் கணிசமான அளவில் அதிகரித்த ஸ்டாக்குகள் (ஐந்து நாள் அளவீட்டில்)-டிரேடிங்கிற்கு கவனிக்கலாம்: KPITTECH-61.65, VARROC-189.95, ASTRAMICRO-99.40, TIRUMALCHM-50.35, HCLTECH-562.40, NTPC-97.00.

வெள்ளியன்று விலையும் வால்யூமும் அதிகரித்து டிரேடர்களுக்கு சர்ப்ரைஸ் காண்பித்த பங்குகள்: CAMLINFINE-53.55, ELGIRUBCO-21.30, ENGINERSIN-79.90, GIPCL-75.10, KARURVYSYA-36.60, ORICONENT-17.95, UNICHEMLAB-177.75, VINYLINDIA-98.55.

புல்லிஷ் எம்ஏசிடி கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: CROMPTON-236.25, MANGCHEFER-40.05.

பியரிஷ் எம்ஏசிடி கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: DWARKESH-25.60, HEXAWARE-326.95, KPITTECH-61.65, MOREPENLAB-25.50, PRAKASH-36.50, TIMETECHNO-39.70.

ஆர்எஸ்ஐ/இஎம்ஏ புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: DHANBANK-15.50, GSPL-215.55, HSIL-50.85. .

ஆர்எஸ்ஐ/இஎம்ஏ பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: AUBANK-572.25, AVANTIFEED-471.55, DELTACORP-92.15, GPPL-78.55, HINDUNILVR-2154.20, IBREALEST-53.25, IIFL-79.40, SEQUENT-91.50, SUNTECK-183.05, SURYAROSNI-126.20, UMANGDAIRY-52.80, VARROC-189.95.

வாங்கிவிற்பதற்கான டெக்னிக்கல் பொசிஷன்களைக் கொண்டிருக்கும் ஸ்டாக்குகள்: BEPL-45.95, BRITANNIA-3456.40, CAMLINFINE-53.55, COROMANDEL-757.35, CROMPTON-236.25, DCAL-129.55, DEEPAKNTR-504.10, HDFCBANK-1056.45, HEXAWARE-326.95, HINDCOPPER-33.15, IBREALEST-53.25, KOKUYOCMLN-59.60, MPHASIS-892.95, NFL-30.40, PETRONET-265.15, WELSPUNIND-36.15.

வாசகர்கள் கவனத்திற்கு; உங்கள் ஸ்டாக் செலக்‌ஷனையும் ட்ராக்கிங்கையும் வியாபாரத்தையும் உங்களுடைய ரிஸ்க் எடுக்கும் திறன், நிதிமேலாண்மைத் திறன் போன்றவற்றை மனதில் வைத்து முடிவு செய்துகொள்ளுங்கள். டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே.

Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume based parameters and the data is compiled by Dr S Karthikeyan (an Independent Research Analyst herein after referred as ‘Research Analyst’). Dr S Karthikeyan is a SEBI registered Research Analyst under the SEBI (Research Analysts) Regulations, 2014 with registration number INH200001384.

Analyst Certification and Disclosures under the provisions of SEBI (Research Analysts) Regulations 2014

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exist no conflict of interest that can bias his views in this report. The Analyst do not hold any share(s) in the company/ies discussed.

Disclosure of Interest Statement

1.Whether Research analyst’s or relatives’ have any financial interest in the subject company/ies and nature of such financial interest? – No; 2. Whether Research analyst or relatives have actual / beneficial ownership of 1% or more in securities of the subject company/ies at the end of the month immediately preceding the date of the document? – No; 3. Whether the research analyst or his relatives has any other material conflict of interest? – No; 4. Whether research analyst has received any compensation from the subject company/ies in the past 12 months and nature of products / services for which such compensation is received? – No; 5. Whether the Research Analyst has received any compensation or any other benefits from the subject company/ies or third party in connection with the research report? – No; 6.Whether Research Analyst has served as an officer, director or employee of the subject company/ies? – No ;7. Whether the Research Analyst has been engaged in market making activity of the subject company/ies? – No.

General terms and conditions of the research report

For a detailed disclaimer and disclosure please visit https://ift.tt/2ActqHr. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this section is available at http://www.nseindia.com/products/content/equities/equities/eq_security.htm (Choose the respective symbol) /name of company/time duration)

எப் அண்ட் ஓ கார்னர்

26-06-2020 டிரேடிங் முடிவில் உள்ள நிலை (ஒரு சில ஜீலை 2020 எக்ஸ்பைரி காண்ட்ராக்ட்களுக்கு மட்டும்)

ப்யூச்சர்ஸ்

ப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் ஒரளவு அதிகரித்த ஸ்டாக்குகள்;

ஜீலை 2020 மாத காண்ட்ராக்ட்கள்: ICICIBANK, SBIN, VEDL, IDFCFIRSTB, BHARTIARTL, GMRINFRA, TATAMOTORS, ONGC, ITC, AXISBANK.

ப்யூச்சர்ஸ் ஓப்பன் இண்ட்ரெஸ்ட் ஒரளவு குறைந்த ஸ்டாக்குகள்:

ஜீலை 2020 மாத காண்ட்ராக்ட்கள்: குறிப்பிடத்தக்க பங்குகள் எதுவும் இல்லை.

ப்யூச்சர்ஸ் விலை ப்ரிமியத்தில் முடிவடைந்த சில ஸ்டாக்குகள்;

ஜீலை 2020 மாத காண்ட்ராக்ட்கள்: PAGEIND, BOSCHLTD, EICHERMOT, COLPAL.

ப்யூச்சர்ஸ் விலை டிஸ்கவுண்டில் முடிவடைந்த சில ஸ்டாக்குகள்;

ஜீலை 2020 மாத காண்ட்ராக்ட்கள்: MRF, BANKNIFTY, SHREECEM, NIFTY, NESTLEIND, PVR, DRREDDY, HERMOTOCO, HDFC, HDFCBANK.

அதிக அளவில் டிரேட் நடந்து அதிக அளவில் ஒப்பன் இண்ட்ரெஸ்ட்டும் இருந்த இண்டெக்ஸ் ஆப்ஷன்கள் (ஜீலை 2020 காண்ட்ராக்ட்கள்): NIFTY-9000-PUT, NIFTY-10000-PUT, NIFTY-9500-PUT, NIFTY-10500-CALL, NIFTY-11000-CALL, NIFTY-9800-PUT.

புட் அண்ட் கால் ரேஷியோ:

முக்கிய சில ஸ்டாக்குகளுக்கான புட் அண்ட் கால் ரேஷியோ (ஜீலை 2020 காண்ட்ராக்ட்கள்): ADANIPORTS-0.37, AMBUJACEM-0.24, BHARTIARTL-0.58, BOSCHLTD-1.00, BRITANNIA-0.58, DABUR-0.40, DIVISLAB-0.50, GODREJCP-0.24, HCLTECH-0.31, HDFCBANK-0.62, HINDUNILVR-0.59, M&M-0.69, MARICO-0.30, MCDOWELL-N-0.40, NESTLEIND-0.47, PETRONET-0.28, POWERGRID-0.61, SBILIFE-0.33, TATACONSUM, 0.28, TECHM-0.20.

எப்&ஓ சந்தை பல நடைமுறை சிறப்பு குணங்களும் அதிக ரிஸ்க்கும் கொண்டது. தாங்கும் சக்தி மற்றும் ரிஸ்க் குறித்த முழு புரிதலுக்குப்பின்னரே டிரேடர்கள் வியாபாரத்தில் இறங்கவேண்டும். ஒருபோதும் ரிஸ்க் குறித்த முழு புரிதல் இல்லாமல் வியாபாரம் செய்யக்கூடாது. டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே.

Data in this section (F&O Corner) is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters and the data is compiled by Dr S Karthikeyan (an Independent Research Analyst herein after referred as ‘Research Analyst’). Dr S Karthikeyan is a SEBI registered Research Analyst under the SEBI (Research Analysts) Regulations, 2014 with registration number INH200001384.

Analyst Certification and Disclosures under the provisions of SEBI (Research Analysts) Regulations 2014

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exist no conflict of interest that can bias his views in this report. The Analyst do not hold any share(s) in the company/ies discussed.

Disclosure of Interest Statement

1.Whether Research analyst’s or relatives’ have any financial interest in the subject company/ies and nature of such financial interest? – No; 2. Whether Research analyst or relatives have actual / beneficial ownership of 1% or more in securities of the subject company/ies at the end of the month immediately preceding the date of the document? – No; 3. Whether the research analyst or his relatives has any other material conflict of interest? – No; 4. Whether research analyst has received any compensation from the subject company/ies in the past 12 months and nature of products / services for which such compensation is received? – No; 5. Whether the Research Analyst has received any compensation or any other benefits from the subject company/ies or third party in connection with the research report? – No; 6.Whether Research Analyst has served as an officer, director or employee of the subject company/ies? – No ;7. Whether the Research Analyst has been engaged in market making activity of the subject company/ies? – No.

General terms and conditions of the research report

For a detailed disclaimer and disclosure please visit https://ift.tt/2ActqHr. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this section is available at http://www.nseindia.com/products/content/equities/equities/eq_security.htm (Choose the respective symbol) /name of company/time duration)



source https://www.vikatan.com/news/share-market/trader-page-f-and-o-28-06-2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக