கொரோனா பாதிப்பு, அதனால் லாக்டௌன் எனத் தமிழகமே ஸ்தம்பித்ததும் மக்கள் அதிகம் உச்சரித்த பெயர் இ-பாஸ். தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்ப எப்படியாவது இ-பாஸ் பெற்றுவிட வேண்டும் என அவர்கள் முயல, பல மோசடி கும்பல்கள் இதை வைத்து பணம் சம்பாதிக்கத் தொடங்கினர். இப்படி சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சட்டவிரோதமாக சில குழுக்கள் இயங்கத் தொடங்கின.
இ-பாஸ் இருந்தால்தான் சென்னையிலிருந்து பிற ஊர்களுக்குச் செல்ல முடியும் என்ற சூழலில், போலி ஆவணங்கள் மூலம் இ-பாஸ் பெற்றுத்தரும் கும்பல் பற்றிய தகவல் ஜுனியர் விகடனுக்குக் கிடைத்தது. அப்படி ஒரு கும்பல் சிக்கியதன் முழு விவரங்களைக் கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்தால் தெரிந்துகொள்ளலாம்.
Also Read: E Pass: களத்தில் இறங்கிய ஜூனியர் விகடன்; சிக்கிய போலி E Pass கும்பல்! #VikatanExclusive
இப்படி தமிழகத்தில் போலி இ-பாஸ் அதிகரிக்க என்ன காரணம்? மக்கள் கருத்து என்ன? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்
விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்
விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்
அனைத்து Poll-களையும்வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்
இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/crime/vikatan-poll-regarding-the-increase-in-fake-e-pass
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக