Ad

வெள்ளி, 26 ஜூன், 2020

ஆகஸ்ட் மாதம் சசிகலா விடுதலையாக வாய்ப்பு... இதனால் தமிழகத்தில் என்ன நடக்கும்? #VikatanPoll

சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 3 ஆண்டுகளாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வருகிறார் சசிகலா. அவர் ஆகஸ்ட் மாதம் விடுதலை செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலா ஆகஸ்ட் மாதம் விடுதலை செய்யப்பட்டால் தமிழகத்தில் என்ன நடக்கும்? கீழே பதிவு செய்யுங்கள்.

Also Read: ஆகஸ்ட் 14 ; நன்னடத்தை; சசிகலா விடுதலை! - டெல்லிக்கு உறுதி கொடுத்தாரா எடியூரப்பா?

இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://www.vikatan.com/government-and-politics/politics/vikatan-poll-about-sasikalas-imprisonment-and-release

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக