Ad

புதன், 28 அக்டோபர், 2020

ஆனந்த விகடனின் ‘வாவ்’ வாசகரா?

விகடனுக்கு எப்போதுமே வாசகர்கள்தாம் ஸ்பெஷல். இப்போதும் உங்களுக்காக ஒரு ஸ்பெஷல் வாய்ப்பை உருவாக்கியிருக்கிறான் விகடன்.

நீங்கள் ஆனந்த விகடனின் ‘வாவ்’ வாசகரா? உங்கள் புகைப்படம் விகடன் இதழில் இடம்பெறவேண்டும் என நினைக்கிறீர்களா? உங்கள் படம் ஏன் விகடனில் இடம்பெற வேண்டும் என்பதை 15 வார்த்தைகளுக்குள் அனுப்புங்கள். கூடவே உங்களுடைய நல்ல புகைப்படத்தையும் சேர்த்து அனுப்புங்கள்.

15 வார்த்தைகளுக்குள் உங்கள் கற்பனைத் திறனைக் காட்ட வேண்டும் என்பதை விகடன் வாசகரான உங்களுக்கு சொல்லித் தெரியவேண்டுமா என்ன?!

2020 நவம்பர் 1-ந் தேதிக்குள் நீங்கள் அனுப்ப வேண்டும்..!

வாட்ஸ் அப்பில் அனுப்ப : 83007 57575

மின்னஞ்சலில் அனுப்ப : av@vikatan.com (subject:my picture in vikatan)



source https://www.vikatan.com/news/announcements/special-announcement-for-readers

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக