"நீங்க நம்பலனாலும் அதான் நிஜம்!" என்பதுபோல இன்னமும் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில்தான் இருக்கிறது. இப்போது அதை நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பெரும்பாலான நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அதிகளவில் கூடும் இடங்களுக்குப் பிரத்யேகமாக சில கட்டுப்பாடு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த ஊரடங்கை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/healthy/vikatan-poll-regarding-the-new-lockdown-measures-by-the-central-government
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக