உயிருக்கு ஆபத்து - இயக்குநர் சீனு ராமசாமி
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், முதல்வர் தனக்கு உதவ வேண்டும் எனவும் இயக்குநர் சீனு ராமசாமி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
`என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.முதல்வர் அய்யா உதவ வேண்டும். அவசரம்’ என சீனு ராமசாமி ட்விட்டரில் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான `800’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என சீனு ராமசாமி சமீபத்தி வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read: ''ஏக்கங்கள், ஆதங்கங்களிலிருந்து விட்டு விடுதலையாவோம்!’ - இயக்குநர் சீனு ராமசாமி #LetsRelieveStress
source https://www.vikatan.com/news/general-news/28-10-2020-just-in-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக