`இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான 21 போராளிகளுக்கு மணிமண்டபம்!’
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், ``விழுப்புரம் மாவட்டத்தில் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான 21 போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும். விழுப்புரத்தில் 1987 -ல் இட ஒதுக்கீடு போராட்டத்தில் இறந்த 21 பேருக்கு ரூ. 4 கோடியில் மணிமண்டபம் கட்டப்படும். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை காக்கப்பட வேண்டும் என்பது தான் திராவிட கொள்கை” என்றார்.
source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-02-09-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக