வெங்காய விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சமூக வலைதளங்களில் இது குறித்த மீம்ஸ் ட்ரெண்டாகி வருகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்து வருகின்றனர்.
வெங்காய விலை உயர்வு குறித்து உங்களின் கருத்து என்ன? இதை எப்படிச் சமாளிக்கலாம்?
உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
source https://www.vikatan.com/news/agriculture/vikatan-poll-regarding-onion-price-hike
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக