மத்திய அரசு இந்தியா முழுக்க தியேட்டர்களைத் திறக்க அனுமதி அளித்தும் தமிழகத்தில் திறக்க இன்று வரை அனுமதி அளிக்கப்படவில்லை. பலர் கோரிக்கை வைத்தும், மால்கள் திறந்தபோதிலும் திரையரங்கங்கள் திறக்கப்படவில்லை. இதனால் பல படங்கள் ஓடிடி பக்கம் சென்றுவிட்டன.
தமிழகத்தில் தியேட்டர்களை எப்போது திறக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? கீழே பதிவு செய்யுங்கள்...
உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
source https://cinema.vikatan.com/tamil-cinema/vikatan-poll-about-theatres-reopening-in-tamil-nadu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக