Ad

ஞாயிறு, 5 டிசம்பர், 2021

Tamil News Today: இன்று இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்! - 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது!

இன்று இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்!

புதின்

21-வது இந்திய - ரஷ்ய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷ்ய அதிபர் புதின் இன்று இந்தியா வருகிறார். பிரதமர் மோடியை அவர் டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். மேலும் இந்திய பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களும், ரஷ்ய பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களை சந்தித்து, இருநாட்டுக்கும் பொதுவான பிரச்னைகள், இருநாட்டு ஒப்பந்தங்கள் குறித்துப் பேசவிருக்கின்றனர். இந்த சந்திப்புகளின் போது 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக பாதுகாப்புத்துறையில் புதிய ரக ஆயுதங்கள் வாங்குவது தொடர்பாகவும் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-06-12-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக