Ad

புதன், 29 டிசம்பர், 2021

Tamil News Today: காஷ்மீரில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! - இருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் எனத் தகவல்

காஷ்மீரில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

காஷ்மீர்

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே இரண்டு வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற மோதலில், 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் 2 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், இன்னும் இருவர் உள்ளூரை சேர்ந்தவர்கள் எனவும் மீதம் இருக்கும் இருவரின் அடையாளங்களை கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் காஷ்மீர் ஐ.ஜி.பி விஜயகுமார் தெரிவித்தார். காஷ்மீரின் அனந்தநாக், குல்காம் பகுதியில் இந்த தாக்குதல்கள் நடைபெற்றிருக்கிறது.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-30-12-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக