Ad

திங்கள், 20 டிசம்பர், 2021

Tamil News Today: `தமிழக மீனவர்களை விடுவித்திடுக!’ - ராமேஸ்வரத்தை தொடர்ந்து புதுக்கோட்டை மீனவர்களும் வேலைநிறுத்தம்!

புதுக்கோட்டை மீனவர்களும் வேலைநிறுத்தம்!

வேலை நிறுத்தம்!

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி, புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதி மீனவர்கள், தற்போது காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். ஏற்கனவே, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி இரண்டாவது நாளாக தங்களின் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வரும், நிலையில் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களும் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-21-12-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக