தமிழகத்தில் வரும் நவம்பர் 16 முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. பள்ளிகளில் 9 - 12 வகுப்புகளுக்கு மட்டும் அனுமதி என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் நவம்பர் 10 முதல் திரையரங்குகள் தக்க பாதுகாப்பு வழிமுறைகளுடன் இயங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி திறப்பு பற்றி உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/healthy/vikatan-poll-regarding-schools-and-colleges-reopening
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக