திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி, நேற்றைய தினம் அதிகாலை 4:45 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன், காலை 7:00 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டது . திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கேகோயிலின் சொர்க்கவாசல் திறப்பு மிகவும் பிரசித்தமானது. அதன் முழுக் காணொளி இங்கே
source https://www.vikatan.com/spiritual/temples/article-about-srirangam-temple-function
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக