Ad

செவ்வாய், 3 நவம்பர், 2020

"பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தேர்தலுக்குப் பயன்படுத்துகிறார்!"- சீமான்... உங்கள் கருத்து? #VikatanPoll

"நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தேர்தலுக்காகப் பயன்படுத்துகிறார்!" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். பிக்பாஸ் மேடையில் கமல் மறைமுகமாக அரசியல் பேசுகிறார் எனப் பலர் கூறிவந்த நிலையில், கடந்த ஞாயிறு நிகழ்ச்சியில் தன் கட்சியின் லோகோவுடன் கமல் உடை அணிந்து வந்தது சமூக வலைதளங்களில் விவாதத்துக்கு உள்ளானது.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்...


source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/vikatan-poll-regarding-bigg-boss-and-kamal-haasan-politics

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக