Ad

செவ்வாய், 10 நவம்பர், 2020

தீபாவளி - நல்லெண்ணெய் – VVS..! #Exclusiveoffer #ChekkuOil

நல்லெண்ணெய்க் குளியலோடு தீபாவளியை வரவேற்பதுதான் நம் பாரம்பர்யம். நம் வாழ்வியலிலும் சரி, அன்றாட சமையலிலும் சரி நல்லெண்ணெய்க்கு என்றுமே தனியிடம்தான்! சுடச்சுட இட்லிக்கும், மொறுமொறு தோசைக்கும் விதவிதமாய் சட்னி சாம்பார் வைத்து சாப்பிட்டாலும், தாராளமாய் இட்லி பொடி போட்டு, அதற்கு ஏராளமாய் நல்லெண்ணெய் விட்டு உண்ணும்போது கிடைக்கும் ருசி இருக்கிறதே... அதையெல்லாம் அனுபவிக்க வேண்டும், ஆராயக்கூடாது! உளுந்தங் களி, பருப்புப்பொடி, புளியோதரை, வத்தக்குழம்பு, தொக்குகள் மற்றும் அசைவ உணவான மீன் குழம்பிற்கும் அதிக சுவையைக் கூட்டித் தருவதில் நல்லெண்ணெய்க்கு நிகர் நல்லெண்ணெய்தான்!

செக்கு எண்ணெய் - சிறந்த எண்ணெய்!

பதமான எள்ளை வெயிலில் உலர்த்தி, நன்கு சுத்தம் செய்து, பனங்கருப்பட்டி கலந்து, செக்கில் சூடேறாமல் அரைத்து பிழிந்தால் பாரம்பர்ய செக்கு நல்லெண்ணெய் தயார்! இதைச் சமையலுக்குப் பயன்படுத்தும்போது வரும் நறுமணத்திற்கு ஈடு இணையே இருக்க முடியாது! இப்படிப்பட்ட தரமான நல்லெண்ணெயைக் கடந்த 80 வருடங்களாய் வழங்கிவரும் நிறுவனம்தான் நம்ம VVS.

லட்சக்கணக்கான குடும்பங்களின் அன்றாடச் சமையலில் நிரந்தர அங்கமாய் மாறிவிட்ட VVS பிராண்ட் நல்லெண்ணெய் சுவை, சுத்தம் மற்றும் ஆரோக்கியத்தில் 'டாப்மார்க்ஸ்' வாங்குகிறது.

சமையலை விருந்தாக்கிடுங்கள்!

தரத்திலும் சுவையிலும் சமரசம் செய்து கொள்ளாதவர்களுக்கு 'கோல்டு' ஸ்டாண்டர்ட் நல்லெண்ணெயாக இருக்கிறது VVS-ன் கிளாசிக் செக்கு நல்லெண்ணெய். ரசாயனங்கள் எதுவும் சேர்க்காமல் பாரம்பர்ய முறைப்படி தயாரிக்கப்படும் இந்த எண்ணெயின் அருமையான சுவை தினசரி சமையலை விசேஷமாக்குகிறது. எள்ளில் உள்ள அத்தனைச் சத்துக்களும் அடங்கிய கிளாசிக் நல்லெண்ணெயில் காரத்தன்மை குறைவாக இருப்பதால் உணவு உண்டபின் அஜீரணம், வயிற்று எரிச்சல் மற்றும் பொறுமல் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதில்லை!

VVS கிளாசிக் செக்கு நல்லெண்ணெயின் நற்குணங்கள்:

* தூய்மையான நல்லெண்ணெய் பயன்படுத்தி வாய்க்கொப்பளிப்பதால் சளித்தொல்லை அண்டாது. பற்கள் பாதுகாக்கப்படும்.

* வாரத்திற்கு ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் தோல் வியாதிகள் வராது. உஷ்ண நோய்கள் நம்மை நெருங்காது. கண் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்தும், வயிறு சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்தும் உடலைப் பாதுகாக்கலாம்.

* தினசரி உணவில் நான்கு ஸ்பூன் தூய்மையான செக்கு நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்வதால் மூட்டுகள் தேய்மானம் அடையாமல் காக்கலாம்.

* பெண்கள் குழந்தை பெற்றவுடன் நல்லெண்ணெய் அருந்தினால் உடலில் உள்ள தேவையற்ற கசடுகள் நீக்கப்படும்.

* உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பு (HDL) அதிகரிக்க உதவுகிறது.

இது போன்ற எண்ணற்ற நற்குணங்கள் செக்கு நல்லெண்ணெய்க்கு உண்டு!.

கூப்பன் கோட் பெற, இப்போதே இந்த லிங்க் க்ளிக் செய்யுங்கள்!

VVS - பிற தயாரிப்புகள்....

VVS புரோவிட்டா (Provita) சத்து மாவு: - முளைகட்டிய பயறுவகைகளில் இருந்து தயார் செய்வதால் உடலுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கிறது. பச்சைப்பயிர், பாதாம், முந்திரி, கேப்பை, கொள்ளு, வேர்க்கடலை உள்ளிட்ட 19 வகை தானியங்கள் அடங்கிய சத்து மாவு புரோவிட்டா. வெள்ளைச் சர்க்கரை மற்றும் செயற்கை நறுமணமூட்டிகள் ஏதுமில்லாத இந்த இயற்கைத் தயாரிப்பில் நார்ச்சத்து, புரதம், கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் பொதிந்துள்ளன. இதனை 100 நாள் குழந்தை முதல் 100 வயது வயோதிகர் வரை உட்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகளும் இதனை அருந்தி பயனடையலாம்.

திருப்தி இட்லி பொடி: பாரம்பர்ய சுவையில் காரசாரமாய், கலக்கலான இட்லிபொடி!

திருப்தி எள்: தேர்ந்தெடுக்கப்பட்ட தூய்மையான முதல் தர எள்.

VVS கஸ்தூரி மஞ்சள்: கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், ரோஜாப்பூ, செம்பருத்தி மற்றும் பல மூலிகைகளைக் கொண்டு இயற்கை முறையில் தயாரிக்கப்படுவதால் மேனி நன்கு பொலிவு பெறும். தோல் வியாதிகள் வராது. ஆண்களும் இதனைப் பயன்படுத்தலாம்.

ஜோதி தீப எண்ணெய்: நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய், அரிசி எண்ணெய், வேப்ப எண்ணெய், புங்க எண்ணெய் மற்றும் சந்தனாதி தைலம் ஆகிய 9 வகை எண்ணெய்களினால் தயாரிக்கப்படுவதால் விளக்கேற்றி கடவுள் வழிபாடு செய்ய உகந்தது.

VVS வழங்கும் தீபாவளி டிரீட்!

தீபாவளியை முன்னிட்டு ஒரு லிட்டர் VVS நல்லெண்ணெயுடன் ஒரு பெரிய ஸ்டெயின்லஸ் ஸ்டீல் கரண்டி அன்பளிப்பு, கடைகளில் கேட்டு வாங்குங்கள்!

நம்ம விகடன் வாசகர்களுக்கு: 150மி.லி VVS கிளாசிக் செக்கு நல்லெண்ணெய் + 100 கிராம் VVS திருப்தி இட்லிபொடி - ரூ.114 மதிப்புள்ள இந்தக் காம்போ பேக்கை, தீபாவளி டிரீட்டாக வெறும் ரூ.49.50-க்கு வாங்கலாம்!இந்த விசேஷ ஆஃபர் விகடன் வாசகர்களுக்கு மட்டுமே!

கூப்பன் கோட் பெற, இப்போதே இந்த லிங்க் க்ளிக் செய்யுங்கள்!

தீபாவளி தித்திக்கட்டும், வி.வி.எஸ்.உடன்!



source https://www.vikatan.com/news/miscellaneous/vvs-chekku-oil-special-offer

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக